“விஜயகாந்திடம் பெற்ற அனுபங்கள் எல்லாம் புதிது” - அனுபவங்களைப் பகிரும் மீசை ராஜேந்திரன்!

PT prime யூ டியூப் சேனலில் தீபாவளி சிறப்பு நேர்காணலுக்கு நடிகர் மீசை ராஜேந்திரனை சந்தித்தோம். தனது சினிமா நண்பர்கள் குறித்தும், தனது சினிமா அனுபவங்கள் குறித்தும் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com