\
இணையத்தில் வெளியானது 'மாஸ்டர்' - படக்குழு அதிர்ச்சி!

இணையத்தில் வெளியானது 'மாஸ்டர்' - படக்குழு அதிர்ச்சி!

இணையத்தில் வெளியானது 'மாஸ்டர்' - படக்குழு அதிர்ச்சி!
Published on

விஜய் நடித்த 'மாஸ்டர்' படம் இணையத்தில் வெளியாகியிருப்பது படக்குழுவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இன்று வெளியான திரைப்படம் ‘மாஸ்டர்’. இந்தத் திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

இந்தப் படத்தின் காட்சிகள் முன்னர் இணையத்தில் கசிந்த நிலையில், படக்குழு அந்தக் காட்சிகளை ஷேர் செய்ய வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டது.

இந்த நிலையில், தற்போது மாஸ்டர் படம் சமூக வலைதள செயலியான டெலிகிராமில் வெளியாகியுள்ளது. இதனால், மாஸ்டர் படக்குழு அதிர்ச்சியில் உள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com