"மாரி செல்வராஜை முழுசா நம்பணும்.." பைசன் கடந்து வந்த பாதையை சொன்ன மாரி செல்வராஜ்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ், பசுபதி, லால், அமீர், அனுபமா, ரஜிஷா ஆகியோர் நடித்து வெளியான படம் `பைசன்'. இப்படத்திற்கு பரவலான பாராட்டுகளும், வரவேற்பும் கிடைத்து வருகிறது. இதனை தொடர்ந்து இப்படத்தின் நன்றி அறிவிப்பு விழா இன்று நடைபெற்றது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com