அகிலன் முதல் டாடா வரை - இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸும் #OTTGuide

அகிலன் முதல் டாடா வரை - இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸும் #OTTGuide
அகிலன் முதல் டாடா வரை - இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸும் #OTTGuide

ஒவ்வொரு வாரமும் திரையரங்கிலும், இருக்கும் ஏகப்பட்ட ஓடிடி தளங்களிலும் படங்கள், வெப் சீரிஸ் என நிறைய படைப்புகள் வெளியாகின்றன. எந்த தளத்தில், எந்தப் படைப்பு, எப்போது வெளியாகிறது என்பதைத் தொகுத்து உங்களுக்கு வழங்குவதுதான் இந்தத் தொடரின் நோக்கம்.

இந்த வாரம் வெளியாகும் படைப்புகள்:

திரையரங்கு (Theatre)

1. Tu Jhoothi Main Makkaar (இந்தி) - மார்ச் 8

2. அகிலன் (தமிழ்) - மார்ச் 10

3. கொன்றால் பாவம் (தமிழ்) - மார்ச் 10

4. மேமரீஸ் (தமிழ்) - மார்ச் 10

5. இரும்பன் (தமிழ்) - மார்ச் 10

6. டாக்ஸி (தமிழ்) - மார்ச் 10

7. பியூட்டி (தமிழ்) - மார்ச் 10

8. மான் வேட்டை (தமிழ்) - மார்ச் 10

9. Thuramukam (மலையாளம்) - மார்ச் 10

10. Scream VI (ஆங்கிலம்) - மார்ச் 10

11. Tar (ஆங்கிலம்) - மார்ச் 10

12. 65 (ஆங்கிலம்) - மார்ச் 10


ஓ.டி.டி. (OTT)

1. Faraway (ஜெர்மன்), நெட்ஃப்ளிக்ஸ் - மார்ச் 8

2. Chang Can Dunk (ஆங்கிலம்), ஹாட்ஸ்டார் - மார்ச் 10

3. Luther: The Fallen Sun (ஆங்கிலம்), நெட்ஃப்ளிக்ஸ் - மார்ச் 10

ஷோ (Show)

1. Chris Rock: Selective Outrage (ஆங்கிலம்), நெட்ஃப்ளிக்ஸ் - மார்ச் 6

2. Miley Cyrus – Endless Summer Vacation (Backyard Sessions), ஹாட்ஸ்டார் - மார்ச் 10

டாக்குமெண்ட்ரி (Documentary)

1. Federico Chiesa: Back on Track (ஆங்கிலம்), ப்ரைம் - மார்ச் 6

2. MH370: The Plane That Disappeared (ஆங்கிலம்), நெட்ஃப்ளிக்ஸ் - மார்ச் 8

3. M Power (ஆங்கிலம்), ஹாட்ஸ்டார் - மார்ச் 9

சீரிஸ் (Series)

1. Unlock the Boss (கொரியன்), நெட்ஃப்ளிக்ஸ் - மார்ச் 6

2. College Detectives (இந்தி), ப்ரைம் - மார்ச் 8

3. Anger Tales (தெலுங்கு), ஹாட்ஸ்டார் - மார்ச் 9

4. You S4 Part 2 (ஆங்கிலம்), நெட்ஃப்ளிக்ஸ் - மார்ச் 9

5. Accidental Farmer & Co. (தமிழ்), சோனி லைவ் - மார்ச் 10

6. Bad Trip (தெலுங்கு), சோனி லைவ் - மார்ச் 10

7. Rana Naidu (இந்தி, தெலுங்கு), நெட்ஃப்ளிக்ஸ் - மார்ச் 10

8. Happy Family Conditions Apply (இந்தி), ப்ரைம் - மார்ச் 10

9. The Glory S2 (கொரியன்), நெட்ஃப்ளிக்ஸ் - மார்ச் 10

10. Pandora: Beneath the Paradise (கொரியன்), ஹாட்ஸ்டார் - மார்ச் 11


திரையரங்கு வெளியீட்டிற்குப் பிறகான ஓ.டி.டி. (Post Theatrical Digital Streaming)

1. Christopher (மலையாளம்), ப்ரைம் - மார்ச் 9

2. Varayan (மலையாளம்), ப்ரைம் - மார்ச் 9

3. டாடா (தமிழ்), ப்ரைம் - மார்ச் 10

4. ரன் பேபி ரன் (தமிழ்), ஹாட்ஸ்டார் - மார்ச் 10

5. பொம்மை நாயகி (தமிழ்), ஜீ - மார்ச் 10

6. Rekha (மலையாளம்), நெட்ஃப்ளிக்ஸ் - மார்ச் 10

7. Christy (மலையாளம்), சோனி லைவ் - மார்ச் 10

8. Raymo (கன்னடம்), ஜீ5 - மார்ச் 10

9. Boudi Canteen (பெங்காலி), ஜீ5 - மார்ச் 10

10. Middle Class Love (இந்தி), ஜீ5 - மார்ச் 10

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com