‘அயோத்தி’ முதல் ‘ப.ப.ப.’ வரை -இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸும்#OTTGuide

‘அயோத்தி’ முதல் ‘ப.ப.ப.’ வரை -இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸும்#OTTGuide
‘அயோத்தி’ முதல் ‘ப.ப.ப.’ வரை -இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸும்#OTTGuide

ஒவ்வொரு வாரமும் திரையரங்கிலும், இருக்கும் ஏகப்பட்ட ஓடிடி தளங்களிலும் படங்கள், வெப் சீரிஸ் என நிறைய படைப்புகள் வெளியாகின்றன. எந்த தளத்தில், எந்தப் படம், எப்போது வெளியாகிறது என்பதைத் தொகுத்து உங்களுக்கு வழங்குவதுதான் இந்தத் தொடரின் நோக்கம்.

இந்த வாரம் வெளியாகும் படைப்புகள்:

திரையரங்கு (Theatre)

1. அயோத்தி (தமிழ்) - மார்ச் 3

2. பஹிரா (தமிழ்) - மார்ச் 3

3. பல்லு படமா பாத்துக்க (தமிழ்) - மார்ச் 3

4. அரியவன் (தமிழ்) - மார்ச் 3

5. விழித்தெழு (தமிழ்) - மார்ச் 3

6. தமிழழகியும் தமிழசரனும் (தமிழ்) - மார்ச் 3

7. Balagam (தெலுங்கு) - மார்ச் 3

8. Pakalum Paathiravum (மலையாளம்) - Mar 3

9. 19.20.21 (கன்னடம்) - மார்ச் 3

10. Incar (இந்தி) - மார்ச் 3

11. The Eternal Daughter (ஆங்கிலம்) - மார்ச் 3

12. Triangle Of Sadness (ஆங்கிலம்) - மார்ச் 3

13. Creed III (ஆங்கிலம்) - மார்ச் 3

ஓ.டி.டி. (OTT)

1. A Whole Lifetime with Jamie Demetriou (ஆங்கிலம்), நெட்ஃப்ளிக்ஸ் - பிப். 28

2. Tonight You're Sleeping With Me (போலந்து), நெட்ஃப்ளிக்ஸ் - மார்ச் 1

3. Gulmohar (இந்தி), ஹாட்ஸ்டார் - மார்ச் 3

4. 10 Days of a Good Man (துருக்கி), நெட்ஃப்ளிக்ஸ் - மார்ச் 3

5. Love at First Kiss (ஸ்பானீஷ்), நெட்ஃப்ளிஸ் - மார்ச் 3

ஷோ (Show)

1. Too Hot to Handle Germany (ஜெர்மன்), நெட்ஃப்ளிக்ஸ் - பிப். 28

2. Cheat (ஆங்கிலம்), நெட்ஃப்ளிக்ஸ் - மார்ச் 1

3. The Crunchyroll Anime Awards 2023 (ஆங்கிலம்), சோனி லைவ் - மார்ச் 4


டாக்குமெண்ட்ரி (Documentary)

1. Monique Olivier: Accessory to Evil (ஆங்கிலம்), நெட்ஃப்ளிக்ஸ் - மார்ச் 2


சீரிஸ் (Series)

1. The Blacklist S10 (ஆங்கிலம்), நெட்ஃப்ளிக்ஸ் - பிப், 27

2. Maaya Thotta (தமிழ்), ஹங்கமா - பிப். 28

3. The Mandalorian S3 (ஆங்கிலம்), ஹாட்ஸ்டார் - மார்ச் 1

4. Wrong Side of the Tracks S2 (ஸ்பானீஷ்), நெட்ஃப்ளிக்ஸ் - மார்ச் 1

5. Sex/Life S2 (ஆங்கிலம்), நெட்ஃப்ளிக்ஸ் - மார்ச் 2

6. Taj: Divided by Blood (இந்தி), ஜீ5 - மார்ச் 3

7. Divorce Attorney Shin (கொரியன்), நெட்ஃப்ளிக்ஸ் - மார்ச் 4

திரையரங்கு வெளியீட்டிற்குப் பிறகான ஓ.டி.டி. (Post Theatrical Digital Streaming)

1. Waltair Veerayya (தெலுங்கு), நெட்ஃப்ளிக்ஸ் - பிப். 27

2. Adrishyam (மலையாளம்), ப்ரைம் - பிப். 28

3. Made In Bengaluru (கன்னடம்), ப்ரைம் - மார்ச் 1

4. தலைக்கூத்தல் (தமிழ்), நெட்ஃப்ளிக்ஸ் - மார்ச் 3

5. தி கிரேட் இந்தியன் கிச்சன் (தமிழ்), ஜீ5 - மார்ச் 3

6. Kranthi (தெலுங்கு), ஆஹா - மார்ச் 3

7. Alone (மலையாளம்), ஹாட்ஸ்டார் - மார்ச் 3

8. Iratta (மலையாளம்), நெட்ஃப்ளிக்ஸ் - மார்ச் 3

9. Butta Bomma (தெலுங்கு), நெட்ஃப்ளிக்ஸ் - மார்ச் 4

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com