‘கண்ணை நம்பாதே’ முதல் ‘வாத்தி’ வரை - இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸும்!
ஒவ்வொரு வாரமும் திரையரங்கிலும், இருக்கும் ஏகப்பட்ட ஓடிடி தளங்களிலும் படங்கள், வெப் சீரிஸ் என நிறைய படைப்புகள் வெளியாகின்றன. எந்த தளத்தில், எந்தப் படைப்பு, எப்போது வெளியாகிறது என்பதைத் தொகுத்து உங்களுக்கு வழங்குவதுதான் இந்தத் தொடரின் நோக்கம்.
இந்த வாரம் வெளியாகும் படைப்புகள்:
திரையரங்கு (Theatre)
1. கண்ணை நம்பாதே (தமிழ்) - மார்ச் 17
2. கோஸ்ட்டி (தமிழ்) - மார்ச் 17
3. குடிமகான் (தமிழ்) - மார்ச் 17
4. டி3 (தமிழ்) - மார்ச் 17
5. ராஜா மகள் (தமிழ்) - மார்ச் 17
6. Phalana Abbayi Phalana Ammayi (தெலுங்கு) - மார்ச் 17
7. Kabzaa (கன்னடம்) - மார்ச் 17
8. Mrs. Chatterjee Vs Norway (இந்தி) - மார்ச் 17
9. Zwigato (இந்தி) - மார்ச் 17
10. What's Love to da with it (ஆங்கிலம்) - மார்ச் 17
11. Shazam! Fury of the Gods (ஆங்கிலம்) - மார்ச் 17
ஓ.டி.டி. (OTT)
1. Sathi Gani Rendu Ekaralu (தெலுங்கு), ஆஹா - மார்ச் 17
2. Am I Next (இந்தி), ஜீ5 - மார்ச் 17
3. In His Shadow (பிரெஞ்சு), நெட்ஃப்ளிக்ஸ் - மார்ச் 17
4. Noise (டச்), நெட்ஃப்ளிக்ஸ் - மார்ச் 17
குறும்படம் (Short Film)
1. Pretender (இந்தி), யூட்யூப் - மார்ச் 15
ஷோ (Show)
1. Bert Kreischer: Razzle Dazzle (ஆங்கிலம்), நெட்ஃப்ளிக்ஸ் - மார்ச் 14
2. Ariyoshi Assists (ஜப்பான்), நெட்ஃப்ளிக்ஸ் - மார்ச் 14
3. Turning the Tables with Robin Roberts S2 (ஆங்கிலம்), ஹாட்ஸ்டார் - மார்ச் 15
4. The Law of the Jungle (ஸ்பானீஷ்), நெட்ஃப்ளிக்ஸ் - மார்ச் 15
டாக்குமெண்ட்ரி (Documentary)
1. Money Shot: The Pornhub Story (ஆங்கிலம்), நெட்ஃப்ளிக்ஸ் - மார்ச் 15
2. Caught Out: Crime. Corruption.Cricket. (ஆங்கிலம்), நெட்ஃப்ளிக்ஸ் - மார்ச் 17
சீரிஸ் (Series)
1. Unprisoned (ஆங்கிலம்), ஹாட்ஸ்டார் - மார்ச் 15
2. Rocket Boys S2 (இந்தி), சோனி லைவ் - மார்ச் 16
3. Shadow and Bone S2 (ஆங்கிலம்), நெட்ஃப்ளிக்ஸ் - மார்ச் 16
4. Class of '07 (ஆங்கிலம்), ப்ரைம் - மார்ச் 16
5. Locked Chapter 2 (தெலுங்கு), ஆஹா - மார்ச் 17
6. Seven (பெங்காலி), ஜீ5 - மார்ச் 17
7.Pop Kaun (இந்தி), ஹாட்ஸ்டார் - மார்ச் 17
8. Dom S2 (ஆங்கிலம்), ப்ரைம் - மார்ச் 17
9. Swarm (ஆங்கிலம்), ப்ரைம் - மார்ச் 17
10. Sky High: The Series (ஸ்பானீஷ்), நெட்ஃப்ளிக்ஸ் - மார்ச் 17
திரையரங்கு வெளியீட்டிற்குப் பிறகான ஓ.டி.டி. (Post Theatrical Digital Streaming)
1. Kanjoos Majnu Kharchili Laila (பஞ்சாபி), ப்ரைம் - மார்ச் 12
2. Black Adam (ஆங்கிலம்), ப்ரைம் - மார்ச் 15
3. Kuttey (இந்தி), நெட்ஃப்ளிக்ஸ் - மார்ச் 16
4. The Whale (ஆங்கிலம்), சோனி லைவ் - மார்ச் 16
5. வாத்தி (தமிழ்), நெட்ஃப்ளிக்ஸ் - மார்ச் 17
6. Writer Padmabhushan (தெலுங்கு), ஜீ5 - மார்ச் 17
7. Once Upon a Time in Jamaligudda (கன்னடம்), சன்நெக்ஸ்ட் - மார்ச் 17
8. Gandhadagudi (கன்னடம்), ப்ரைம் - மார்ச் 17