சினிமா
Muththa Mazhai பாடல் இடம் பெறாதது ஏன்? ’Thuglife’ விளக்கம் தந்த மணிரத்னம்!
இணையத்தில் இன்னும் நம்பர் 1 டிரெண்டிங் வீடியோவாக இருந்துவரும் முத்தமழை பாடல் தக் லைஃப் திரைப்படத்தில் இடம்பெறாதது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. பாடல் ஏன் படத்தில் இடம்பெறவில்லை என இயக்குநர் மணிரத்னம் விளக்கம் அளித்துள்ளார்.