சினிமா
சைஃப் அலிகானை கத்தியால் குத்திய நபர் கைது... காவல்துறையினர் விசாரணை
மும்பையில் நடிகர் சைஃப் அலிகானை கத்தியால் குத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபரை பாந்த்ரா காவல் நிலையத்தில் வைத்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்..