\
‘தாதா 87’ ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டார் நடிகர் மம்முட்டி

‘தாதா 87’ ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டார் நடிகர் மம்முட்டி

‘தாதா 87’ ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டார் நடிகர் மம்முட்டி
Published on

‘தாதா 87’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகர் மம்முட்டி வெளியிட்டு படக் குழுவை வாழ்த்தியிருக்கிறார்.

ஜனகராஜ் நடிக்கும் படம் தாதா 87. இவர் சில வருடங்களாக நடிப்பதை நிறுத்தி வைத்திருந்தார். இது ஜனகராஜின் ரீஎண்ட்ரி கொடுக்கும் படம் என்பதால் எதிர்பார்ப்பு கூடியுள்ளது. அதோடு இப்படத்தில் வடசென்னை வில்லனாக சாருஹாசன் நடிக்கிறார். இதுவரை அவர் நார்த் மெட்ராஸ் வில்லன் ரோலில் நடித்ததில்லை. இரண்டு நடிகர்களுமே மூத்த தலைமுறை நடிகர்கள். இதில் ஜனகராஜ் மகனும் முதல்முறையாக அறிமுகமாகிறார். இந்நிலையில் இப்படத்தின் போஸ்டரை நடிகர் மம்முட்டி வெளியிட்டு படக்குழுவினரை வாழ்த்தியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com