தடம் டைட்டில்: ஜெயம் ரவி வெளியிட்டார்!

தடம் டைட்டில்: ஜெயம் ரவி வெளியிட்டார்!

தடம் டைட்டில்: ஜெயம் ரவி வெளியிட்டார்!
Published on

’தடையறத் தாக்க’ படத்துக்குப் பிறகு மகிழ் திருமேனி- அருண்விஜய் இணையும் படம், ’தடம்’. இதை ’குற்றம் 23’ படத்தை தயாரித்த இந்தர்குமார் தயாரிக்கிறார். அருண் விஜய் ஜோடியாக, தான்யா, ஸ்மிருதி, வித்யா ஆகிய 3 ஹீரோயின்கள் நடிக்கின்றனர். கோபிநாத் ஒளிப்பதிவு செய்கிறார். த்ரில்லர் படமான இதன் படப்பிடிப்பு சென்னையில் இரவு பகலாக நடந்து வருகிறது. 
இந்தப் படத்தின் டைட்டிலை நடிகர் ஜெயம் ரவி, டிவிட்டரில் இன்று வெளியிட்டார்.  இந்த டைட்டில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகிறது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com