\
'என்னையா டெனட் படம் மாதிரி போட்டு குழப்புற?' - வெளியானது மாநாடு டிரெய்லர்!

'என்னையா டெனட் படம் மாதிரி போட்டு குழப்புற?' - வெளியானது மாநாடு டிரெய்லர்!

'என்னையா டெனட் படம் மாதிரி போட்டு குழப்புற?' - வெளியானது மாநாடு டிரெய்லர்!
Published on

சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு திரைப்படத்துக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. அரசியல் த்ரில்லர் படமான இதை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.

கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர், பாரதிராஜா, மனோஜ் பாரதிராஜா, கருணாகரன், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர்ராஜா இசையமைத்துள்ள இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் நிலையில் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com