"தேவர்மகனுக்கு எழுதின லெட்டர் என் கோபம்..!" - விமர்சனங்களுக்கு மாரிசெல்வராஜின் பதில்கள் #Devarmagan

சீரியஸான அரசியல் பேசும் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் நாம் நினைப்பதை போல் அத்தனை சீரியஸாகவெல்லாம் இருக்காது என மேலே இருக்கும் வீடியோவை பார்த்தாலே புரியும். மேலும் சமீபத்தில் மாரி செல்வராஜ் சந்தித்து வரும் அனைத்து விமர்சனங்களுக்கும் விளக்கமளிக்கிறார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com