விக்ரம் படம் எப்போது ரிலீஸ்? - லோகேஷ் கனகராஜ் பதில்

விக்ரம் படம் எப்போது ரிலீஸ்? - லோகேஷ் கனகராஜ் பதில்
விக்ரம் படம் எப்போது ரிலீஸ்? - லோகேஷ் கனகராஜ் பதில்

விக்ரம் திரைப்படத்தின் ரிலீஸ் எப்போது என்பது குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கமல், பஹத்பாசில், விஜேய் சேதுபதி என பெரிய நடிகர் பட்டாளத்துடன் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வருகிறது லோகேஷ் கனகராஜின் விக்ரம் திரைப்படம். ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்த படத்திற்கு க்ரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைக்கிறார்.

தற்போது இதன் படிப்பிடிப்பு மும்பையின் தாராவி பகுதிகளில் நடைபெற்று வருகிறது. கோயம்புத்தூரில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், விக்ரம் திரைப்படம் கோடையில் வெளியாகும் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com