\
மாஸ்டர் பட தயாரிப்பாளரின் அடுத்தப் படத்தில் ஹீரோவாகும் லியோனி மகன்!

மாஸ்டர் பட தயாரிப்பாளரின் அடுத்தப் படத்தில் ஹீரோவாகும் லியோனி மகன்!

மாஸ்டர் பட தயாரிப்பாளரின் அடுத்தப் படத்தில் ஹீரோவாகும் லியோனி மகன்!
Published on

’மாஸ்டர்’ படத் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவின் அடுத்தப் படத்தில் திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படத்தை தயாரித்தவர்களில் சேவியர் பிரிட்டோவும் ஒருவர். இவரின் அடுத்தப்பட அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது.

’அழகிய கண்ணே’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தினை சீனு ராமசாமியின் உதவி இயக்குநர் விஜயகுமார் இயக்குகிறார்.

வைரமுத்து பாடல்கள் எழுத லியோ சிவக்குமார் ஜோடியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com