லியோ கொண்டாட்டம்.. சென்னையில் களைகட்டும் வெற்றிவிழா.. தொடர் நேரலை

லியோ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து படக்குழு வெற்றிவிழா ஏற்பாடு செய்துள்ளது. நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் இந்த விழாவிற்கு விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு மட்டுமே அனுமதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. இந்நிகழ்வை நேரலையில் காணலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com