ரூ.3 கோடி லம்போர்கினி கார் - ஃபேன்சி நம்பருக்கு ரூ.17 லட்சம் செலவழித்த ஜூனியர் என்டிஆர்

ரூ.3 கோடி லம்போர்கினி கார் - ஃபேன்சி நம்பருக்கு ரூ.17 லட்சம் செலவழித்த ஜூனியர் என்டிஆர்
ரூ.3 கோடி லம்போர்கினி கார்  - ஃபேன்சி நம்பருக்கு ரூ.17 லட்சம் செலவழித்த ஜூனியர் என்டிஆர்

தெலங்கு திரைப்பட நடிகரான ஜூனியர் என்டிஆர், தனது விலையுர்ந்த லம்போர்கினி சொகுசு காரின் பதிவு எண்ணுக்காக 17 லட்சம் ரூபாய் வரை செலவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பிலான லம்போர்கினி காரை அண்மையில் வாங்கிய ஜூனியர் என்டிஆர், அதற்கு ஃபேன்சியான நம்பர் வாங்குவதற்காக வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் 17 லட்சம் ரூபாய் வரை செலவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com