\
கே.ஜி.எஃப். முதல் பாகம் - இன்று முதல் திரையரங்குகளில் மறுவெளியீடு

கே.ஜி.எஃப். முதல் பாகம் - இன்று முதல் திரையரங்குகளில் மறுவெளியீடு

கே.ஜி.எஃப். முதல் பாகம் - இன்று முதல் திரையரங்குகளில் மறுவெளியீடு
Published on

கே.ஜி.எஃப். 2 திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், அந்தத்திரைப்படத்தின் முதல் பாகம் திரையரங்குகளில் இன்று மறுவெளியீடு செய்யப்படுகிறது.

2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான கே.ஜி.எஃப். கன்னட திரைப்படம் பின்னர், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. கோலார் தங்க வயலை மையமாகக் கொண்டு பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட புனைவுக்கதை, அனைத்து மொழி ரசிகர்களையும் வியக்க வைத்தது.

இதன் இரண்டாம் பாகம் தமிழ்ப்புத்தாண்டு அன்று ஐந்து மொழிகளில் வெளியாகிறது. இந்நிலையில், ரசிகர்கள் முதல் பாகத்தை மீண்டும் திரையில் பார்க்க வசதியாக, முக்கிய திரையரங்குகளில் இன்று மறுவெளியீடு செய்யப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com