இளையராஜாவுக்கு விருது அறிவித்த கேரள அரசு..!

இளையராஜாவுக்கு விருது அறிவித்த கேரள அரசு..!
இளையராஜாவுக்கு விருது அறிவித்த கேரள அரசு..!

இசையமைப்பாளர் ‌இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது வழங்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் சன்னிதானத்தில் ஜனவரி 15-ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் இளையராஜாவுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. மத நல்லிணக்கம், தேசிய ஒருமைப்பாடு ஆகியவற்றில் சிறந்து விளங்கியதற்காக இந்த விருது வழங்கப்படுவதாக கேரள அரசு கூறியுள்ளது. இத்துடன் 'Worshipful Music Genius' என்ற பட்டமும் ஒரு லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com