\
கெனிஷா ஃப்ரான்சிஸ், ஜெயம் ரவி
கெனிஷா ஃப்ரான்சிஸ், ஜெயம் ரவிpt web

”ஜெயம் ரவி விவாகரத்துக்கு நான் காரணமா? எங்கள் நட்பு என்பது..” - பாடகி கெனிஷா பிரான்சிஸ் விளக்கம்

ஜெயம் ரவிக்கும், தனக்கும் இருக்கும் நட்பு என்பது தொழில்முறை சார்ந்தது மட்டும் தான் என பாடகி கெனிஷா பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
Published on

DT NEXT நாளிதழுக்கு பேட்டி அளித்த அவர், ஜெயம் ரவி தனது நண்பர் அவ்வளவு தான் என்றும், விவாகரத்துக்கு தான் காரணம் என்று கூறுவது முற்றிலும் பொய் எனவும் கூறியுள்ளார். மேலும் ஜெயம் ரவி அவரது மனைவிக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பும் வரை, அவரை பற்றி தனக்கு தெரியாது என்றும் தெரிவித்துள்ளார்.

கருத்து வேறுபாடு காரணமாக நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை பிரியப்போவதாக அறிவித்தார். இதையடுத்து அவர் பாடகி கெனிஷா உடன் நெருக்கமாக இருப்பதால் தான் மனைவியை பிரிய முடிவு செய்துள்ளார் என வலைத்தளங்களில் தகவல் பரவியது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com