கவண் ரீலிஸ் தேதி அறிவிப்பு..!

கவண் ரீலிஸ் தேதி அறிவிப்பு..!
கவண் ரீலிஸ் தேதி அறிவிப்பு..!

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி, டி.ஆர் நடித்துள்ள கவண் படத்தின் வெளியீடு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அயன், அனேகன், கோ போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி, டி. ராஜேந்தர், மடோனா செபாஸ்டியன் நடித்துள்ள படம் கவண். கடந்த 12 ஆம் தேதி இப்படத்தின் பாடல்கள் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், கவண் திரைப்படம் மார்ச் மாதம் 31- ஆம் தேதி திரைக்கு வரும் என படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். விஜய் சேதுபதியின் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் கவண் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com