'அழகு தேவதை' நயன்தாரா: புகழ்ந்த பாலிவுட் நடிகை

'அழகு தேவதை' நயன்தாரா: புகழ்ந்த பாலிவுட் நடிகை
'அழகு தேவதை' நயன்தாரா: புகழ்ந்த பாலிவுட் நடிகை

நடிகை நயன்தாராவை 'Gorgeous South Superstar' என பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் புகழ்ந்துள்ளார். 

தனது அழகுசாதன நிறுவனமான 'கே பியூட்டி' விளம்பர புரமோஷனில் நயன்தாரா மற்றும் பேட்மிண்டன் வீராங்கணை சாய்னா உள்ளிட்டோர் கலந்துகொண்ட வீடியோ கிளிப்பை இன்ஸ்டாகிராம் பக்கத்திலும்  நடிகை கத்ரீனா கைஃப் வெளியிட்டுள்ளார். அதில், நயன்தாரா அழகு தேவதையாக காட்சியளிக்கிறார் என கத்ரீனா கைஃப் புகழ்ந்துள்ளார். 

நயன்தாராவுடன் பாலிவுட் நடிகைகள் கல்கி கோச்சலின், ஊர்வசி ரவுட்டலா, அபூர்வா என பல நடிகைகள் அணிவகுத்துள்ளனர். பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலும் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com