விஜய் 48 அடி பாய்ந்திருக்கிறார்: கஸ்தூரி கருத்து

விஜய் 48 அடி பாய்ந்திருக்கிறார்: கஸ்தூரி கருத்து

விஜய் 48 அடி பாய்ந்திருக்கிறார்: கஸ்தூரி கருத்து
Published on

விஜய் 48 அடி பாய்திருக்கிறார் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகை கஸ்தூரி கருத்து தெரிவித்துள்ளார்.

தீபாவளி பண்டியையான இன்று விஜய் நடித்த மெர்சல் திரைப்படம் வெளியாகியுள்ளது. அந்தப் படத்தை பார்த்துவிட்டு வந்த கஸ்தூரி, கமல் எட்டு அடி பாய்ந்தால் விஜய் 48 அடி பாய்ந்திருக்கிறார் என குறிப்பிட்டிருக்கிறார். இந்தப் படத்தில் மருத்துவத்துறையில் நடக்கும் ஊழல் மற்றும் அரசியல் விவகாரங்களை விஜய் விமர்சித்திருப்பதால் கஸ்தூரி இவ்வாறு கருத்து கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com