சினிமா
இன்று காண்போம் நரி பரியாகும் விந்தை: கமல்ஹாசன் கருத்து
இன்று காண்போம் நரி பரியாகும் விந்தை: கமல்ஹாசன் கருத்து
தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து, நடிகர் கமல்ஹாசன் ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் 29 ஆண்டுகளுக்குப் பின்னர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. இதுதொடர்பாக ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள நடிகர் கமல்ஹாசன், இன்று காண்போம் நரி பரியாகும் விந்தை. வெல்வது நல்ல மக்களின் மந்திரமா அந்தச் சொக்கனின் தந்திரமா பார்ப்போம் என்று குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, ஓ. பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக கமல்ஹாசன் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.