நடிகை கஜோல்pt
சினிமா
ஒருபோதும் தனிப்பட்ட வாழ்க்கையை வேலை நேரம் பாதிக்க அனுமதித்ததில்லை -நடிகை கஜோல் !
வேலை நேரம் சார்ந்து இயக்குநருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டல் ‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியதாகக் கூறப்படும் நிலையில், பாலிவுட்டில் வேலை - வாழ்க்கை சமநிலை விவாதப் பொருளாக மாறியுள்ளது.
ஒருபோதும் தனிப்பட்ட வாழ்க்கையை வேலை நேரம் பாதிக்க அனுமதித்ததில்லை என்று பாலிவுட் நடிகை கஜோல் தெரிவித்துள்ளார்.
”நான் 1990களில் திரைத்துறைக்கு வந்தேன். அது முதலே வேலை - வாழ்க்கை சமநிலையை பராமரித்து வருகிறேன். தேவைக்கு மீறி அதிக நேரம் படப்பிடிப்பு தளத்தில் செலவிட்டதில்லை. தயாரிப்பாளர்களும் அதற்கு ஒத்துழைப்புத் தந்துள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.
வேலை நேரம் சார்ந்து இயக்குநருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டல் ‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியதாகக் கூறப்படும் நிலையில், பாலிவுட்டில் வேலை - வாழ்க்கை சமநிலை விவாதப் பொருளாக மாறியுள்ளது.