ஜூராசிக் வேல்ட் ஃபாலன் கிங்டம் ட்ரெய்லர் ரிலீஸ்

ஜூராசிக் வேல்ட் ஃபாலன் கிங்டம் ட்ரெய்லர் ரிலீஸ்
ஜூராசிக் வேல்ட் ஃபாலன் கிங்டம் ட்ரெய்லர் ரிலீஸ்

ஜூராசிக் வேல்ட் ஃபாலன் கிங்டம் படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

ஜூராசிக் பார்க் படத்தை முதன்முதலில் 1993 ஆம் ஆண்டு இயக்குனர் ஸடீவன் ஸ்பீல் பெர்க் இயக்கினார். அதனை தொடர்ந்து அந்த படத்தின் பல்வேறு பாகங்களை பல்வேறு இயக்குநர்கள் இயக்கினார்கள். பெரிய மிருகங்களை கொண்டு படம் முழுக்க மிரட்டி வசூலை குவித்தனர். கடந்த 2015ஆம் ஆண்டு இந்த படத்தின் நான்காம் பாகம் வெளியானது. இதனை கோலின் டிரவோரா இயக்கினார். இந்த படத்தின் ஐந்தாம் பாகம் அடுத்தாண்டு உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இந்தப்படத்தை ஜே.ஏ.பியோனா (J. A. Bayona) இயக்குகிறார்.  இந்தப்படத்தின் 2 நிமிடங்கள் கொண்ட ட்ரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com