\
பாரிஸில் விஜய் சேதிபதி: ஜூங்கா படப்படிப்பு துவங்கியது

பாரிஸில் விஜய் சேதிபதி: ஜூங்கா படப்படிப்பு துவங்கியது

பாரிஸில் விஜய் சேதிபதி: ஜூங்கா படப்படிப்பு துவங்கியது
Published on

கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வெளிவந்த படம் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’. இதில் விஜய் சேதுபதியின் ‘சுமார் மூஞ்சி குமார்’ கதாப்பாத்திரம் பட்டிதொட்டி முழுக்க பேசப்பட்டது. இந்தக் கூட்டணியின் அடுத்த படம் ஜுங்கா. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு பாரிஸில் தொடங்கியிருப்பதாக படக்குழு செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் கோகுல் மற்றும் விஜய் சேதுபதி பாரிஸில் இருக்கும் படம் ட்விட்டரில் வெளியாகியுள்ளது. அறிவிப்பு வெளியாகி அந்த செய்தி அடங்குவதற்கு முன்பே படக்குழு பாரிஸில் மும்முரமாக படப்பிடிப்பை ஆரம்பித்துவிட்டார்கள். அந்த அளவுக்கு வேகமாக படப்படிப்புகள் நடைபெறுகின்றன. அதேபோல் படத்தின் ஷூட்டிங் முடிவதற்கு முன்பே அதன் வியாபாரமும் முடிந்துவிட்டது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com