சினிமா
“துவண்டுபோய் கீழே விழுந்தால் தோல்வி அடைந்தவர் என அர்த்தமா?” ஜெயம் ரவி எமோஷனல்
“கடந்த 2014 ஆண்டு எனக்கு தோல்விப்படமாக அமைந்தபோது கஷ்டமாக இருந்தது. ஆனால், அடுத்த வருடம் 3 ஹிட் படம் கொடுத்தேன். நான் எழுந்ததுதான் காரணம். அதேபோல் இந்த வருடமும் முடங்கிவிடாமல் எழுந்து வருவேன்” என நடிகர் ஜெயம்ரவி தெரிவித்துள்ளார்.