2020ல் அடுத்த அவதார்: கேமரூன் தகவல்

2020ல் அடுத்த அவதார்: கேமரூன் தகவல்

2020ல் அடுத்த அவதார்: கேமரூன் தகவல்
Published on

பிரபல ஹாலிவுட் திரைப்படமான அவதார் படத்தின் அடுத்த பாகங்கள் எப்போதும் வெளியாகும் என்பதை இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் அறிவித்துள்ளார்.

அவதார் திரைப்படத்தின் பேஸ்புக் பக்கத்தில் திரைப்பட குழுவோடு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள ஜேம்ஸ் கேமரூன், 2020 ஆம் ஆண்டு அவதாரின் இரண்டாம் பாகமும், 2021ஆம் ஆண்டு மூன்றாம் பாகமும் வெளியாகும் என அறிவித்துள்ளார், அவதாரின் நான்காம் பாகம் 2024ஆம் ஆண்டும், ஐந்தாம் பாகம் 2025ஆம் ஆண்டும் வெளியிடப்படுமென கேமரூன் கூறியுள்ளார். கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான அவதார் திரைப்படம் சர்வதேச அளவில் பெரும் வெற்றி பெற்றது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com