\
விஷாலின் 'இரும்புத் திரை' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

விஷாலின் 'இரும்புத் திரை' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

விஷாலின் 'இரும்புத் திரை' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
Published on

விஷால் நடிக்கும் 'இரும்புத் திரை' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

மித்ரன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் படம் 'இரும்புத் திரை'. சமந்தா, அர்ஜுன், ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் கடந்த சில தினங்களுக்கு முன்தான் சென்னை அம்பத்தூரில் படமாக்கப்பட்டது. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்பத்திற்கு விவேக் பாடல்கள் எழுதியுள்ளார். 'விஷால் ஃபிலிம் ஃபேக்டரி' நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. 2018-ஆம் ஆண்டு பொங்கலுக்கு படம் திரைக்கு வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com