சிறந்த தமிழ்ப்படமாக இறுதிச்சுற்று தேர்வு - சங்கரதாஸ் விருது, ரூ.1 லட்சம் பரிசு

சிறந்த தமிழ்ப்படமாக இறுதிச்சுற்று தேர்வு - சங்கரதாஸ் விருது, ரூ.1 லட்சம் பரிசு

சிறந்த தமிழ்ப்படமாக இறுதிச்சுற்று தேர்வு - சங்கரதாஸ் விருது, ரூ.1 லட்சம் பரிசு
Published on

புதுச்சேரியில் நடைபெறும் இந்திய திரைப்பட விழாவில் சிறந்த தமிழ் திரைப்படமாக இறுதிச்சுற்று தேர்வாகியுள்ளது.

புதுச்சேரி செய்தி விளம்பரத்துறை, மத்திய அரசு திரைப்பட விழா இயக்குநரகம் மற்றும் நவதர்சன் திரைப்படக்கழகம் சார்பில் திரைப்பட விழா நேற்று தொடங்கியது. இந்த திரைப்பட விழா ஐந்து நாட்களுக்கு புதுச்சேரி அலையன்ஸ் பிரான்சேஸ் கலையரங்கில் நடைபெறுகிறது. சிறந்த தமிழ்த்திரைப்படத்தை இயக்கியவருக்கு சங்கரதாஸ் சுவாமிகள் விருது, பணமுடிப்பு ரூ. 1 லட்சம் தரப்படும். அந்த வகையில் இறுதிச்சுற்று திரைப்படத்தின் இயக்குநர் சுதா கொங்கராவிற்கு, சங்கரதாஸ் சுவாமிகள் விருதுடன் ரூ. 1 லட்சம் பரிசு தொகையை முதல்வர் நாராயணசாமி வழங்கினார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com