\
’தனுஷ்’ பட ஹீரோயினுக்கு திருமண நிச்சயதார்த்தம்

’தனுஷ்’ பட ஹீரோயினுக்கு திருமண நிச்சயதார்த்தம்

’தனுஷ்’ பட ஹீரோயினுக்கு திருமண நிச்சயதார்த்தம்
Published on: 

பட்டாஸ் படத்தில் தனுஷூடன் நடித்த மெஹ்ரீன் பிர்சாதாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வந்த மெஹ்ரீன் பிர்சாதா தமிழில் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படம் மூலம் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து ‘நோட்டா’, தனுஷின் ‘பட்டாசு’ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

இவர் தற்போது அரசியல்வாதி  ‘பவ்யா பிஷ்னோய்’ என்பவரை திருமணம் செய்ய இருக்கிறார். இவர்களுக்கான  நிச்சயதார்த்தம் நேற்று ஜெய்பூரில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com