\
தளபதியாக மாறிய இளையதளபதி.. பட்டத்தை மாற்றினார் விஜய்!

தளபதியாக மாறிய இளையதளபதி.. பட்டத்தை மாற்றினார் விஜய்!

தளபதியாக மாறிய இளையதளபதி.. பட்டத்தை மாற்றினார் விஜய்!
Published on: 

இதுவரை தனது படங்களில் இளையதளபதி பட்டத்தை உபயோகப்படுத்தி வந்த விஜய் அவரது 61வது படத்தில் தளபதி விஜய் என மாற்றப்பட்டுள்ளது.
அட்லி இயக்கத்தில்  விஜய் நடித்து வரும் படத்தின் பெயரும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் இன்று வெளியிடப்பட்டது. அந்த போஸ்டரில் வழக்கம்போல இடம் பெறும் இளையதளபதி பட்டத்திற்கு பதில் தளபதி விஜய் என இடம்பெற்று இருக்கிறது. 
சமீபகாலமாக பொதுப் பிரச்சனைகளுக்கு குரல்கொடுத்து வரும் விஜய் அரசியலில் கால்பதிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தப்பட்டத்தை அவர் தளபதியாக மாற்றியுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com