சினிமா
“அனுபவத்தை வார்த்தகளால் விவரிக்க இயலாது” - இளையராஜா உருக்கம்
லண்டனில் நடந்த சிம்ஃபனி இசை நிகழ்ச்சி அரங்கேற்றத்திற்குப் பின் மகிழ்ச்சி ததும்ப இசைஞானி இளையராஜா பேசியுள்ளார். அனுபவத்தை வார்த்தைகளால் விவரிக்க இயலாது என்று உணர்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.