இயக்குநர் மணிவண்ணன் இல்லையென்றால் நான் இல்லை: நடிகர் சத்யராஜ் உருக்கமான வீடியோ

இயக்குநர் மணிவண்ணன் இல்லையென்றால் நான் இல்லை: நடிகர் சத்யராஜ் உருக்கமான வீடியோ
இயக்குநர் மணிவண்ணன் இல்லையென்றால் நான் இல்லை: நடிகர் சத்யராஜ் உருக்கமான வீடியோ

இயக்குநர் மணிவண்ணன் இல்லையென்றால் தான் இல்லை என நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.

மறைந்த இயக்குநர் மணிவண்ணனின் நினைவு நாளான அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், இவ்வாறு உருக்கமாக குறிப்பிட்டுள்ளார். இயக்குநர் மணிவண்ணன் இல்லையென்றால் சத்யராஜ் இல்லை என நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார். மறைந்த இயக்குநர் மணிவண்ணனின் நினைவு நாளான இன்று அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், "ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் மணிவண்ணனை நினைவில் வைத்துள்ளது" என்று உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com