நலமுடன் இருக்கிறேன்: எஸ்.பி.பி

நலமுடன் இருக்கிறேன்: எஸ்.பி.பி

நலமுடன் இருக்கிறேன்: எஸ்.பி.பி
Published on

தான் நலமுடன் இருப்பதாகவும், ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் இருப்பதாகவும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் வாட்ஸ்-அப் வீடியோ மூலம் ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார். 

எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை மோசமாக இருப்பதாகவும், அவர் கலந்துகொள்ள இருக்கும் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளிவந்ததை aடுத்து பாலசுப்ரமணியம் இவ்வாறு கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com