\
சீரான நிலையில் எஸ்.பி.பி உடல்நிலை : மருத்துவமனை நிர்வாகம்

சீரான நிலையில் எஸ்.பி.பி உடல்நிலை : மருத்துவமனை நிர்வாகம்

சீரான நிலையில் எஸ்.பி.பி உடல்நிலை : மருத்துவமனை நிர்வாகம்
Published on

பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பின்னணி சினிமாப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு வெண்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகளின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அவரது உடல்நிலை சீரான நிலையில் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அத்துடன் சிறப்பு மருத்துவர் வல்லுநர்கள் குழு வரை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com