\

எப்படி இருக்கு Transformers: Rise of the Beast ?

2007 முதல் Transformers சீரிஸ் வெளியானது. அதில் மைக்கேல் பே எடுத்த முதல் பாகம் தான் எல்லோருக்கும் ஃபேவரைட்! அதுக்கு அப்பறம் வந்தது எல்லாம் கமெர்சியல் ஹிட் கொடுத்தாலும், விமர்சன ரீதியாக அடிவாங்கியது. இந்த பார்ட் எப்படி இருக்கு?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com