\
விஜயின் மெர்சல் படத்தில் பாட்டு பாடிய ஜி.வி.பிரகாஷ்

விஜயின் மெர்சல் படத்தில் பாட்டு பாடிய ஜி.வி.பிரகாஷ்

விஜயின் மெர்சல் படத்தில் பாட்டு பாடிய ஜி.வி.பிரகாஷ்
Published on

விஜய் நடிப்பில் அட்லி இயக்கி வரும் 'மெர்சல்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் ஒரு பாடலை பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் பாடியுள்ளார். 
இதுகுறித்து ஜி.வி.பிரகாஷ் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். ''மெர்சல்' படத்தில் ஒரு எனர்ஜெடிக்கான பாடலை பாடியுள்ளதாகவும் விஜய்யின் படத்தில் பாடியது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது' என்றும் கூறியுள்ளார். மெர்சல் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். நடிகர் விஜய் சமீபத்தில் நடித்த பெரும்பான படங்களுக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். 
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com