லாரன்ஸ் திரைப்படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ்..

லாரன்ஸ் திரைப்படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ்..

லாரன்ஸ் திரைப்படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ்..

லாரன்ஸ் நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார்.

பி வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடிக்க திட்டமிட்டு இருந்த லாரன்ஸ் அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டார். ஆனால் தற்போது அந்த படத்தின் பணிகள் தாமதமாவதால் அறிமுக இயக்குனர் படத்தில் நடிக்க திட்டமிட்டு இருக்கிறார்.

கதிரேசன் தயாரிப்பில் உருவாக இருக்கும் அந்த படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். நவம்பர் மாத இறுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com