போலீசானார் ஜோ.. வில்லனாகிறார் ஜி.வி..?

போலீசானார் ஜோ.. வில்லனாகிறார் ஜி.வி..?

போலீசானார் ஜோ.. வில்லனாகிறார் ஜி.வி..?
Published on

36 வயதினிலே படத்தின் மூலம் தனது இரண்டாவது இன்னிங்கை ஜோதிகா தொடங்கினார். அப்படத்திற்கு அவர் நினைத்தபடியே நல்ல வரவேற்பும் கிடைத்தது.

தற்போது மகளிர் மட்டும் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் வர உள்ள புது படத்தில் ஜோதிகா நடிக்க உள்ளார். மேலும் இப்படத்தில், இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறியுள்ள ஜி.வி.பிரகாஷ் குமாரும் முக்கிய வேடத்தில் வர உள்ளார். படத்தில் அவருக்கு நெகட்டிவ் கதாபாத்திரம் என்றும், ஜோதிகாவிற்கு போலீஸ் கெட்டப் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com