\
பொங்கல் விருந்தாக வெளியாகும் ‘குலேபகாவலி’

பொங்கல் விருந்தாக வெளியாகும் ‘குலேபகாவலி’

பொங்கல் விருந்தாக வெளியாகும் ‘குலேபகாவலி’
Published on: 

ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக ‘குலேபகாவலி’ திரைப்படம் வெளியாக உள்ளது.

இயக்குநர் கல்யாண் இயக்கத்தில், பிரபுதேவா, ஹன்சிகா, ரேவதி, ஆனந்த்ராஜ், யோகிபாபு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் தயாராகியுள்ள ‘குலேபகாவலி’, ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக நாளை (ஜனவரி 12) திரைக்கு வர உள்ளது. காமெடி த்ரில்லர் படமாக இப்படம் தயாராகி உள்ளது. ஜே.ராஜேஷ் இப்படத்தை தயாரித்துள்ளார்.

படத்திற்கு இசையமைப்பாளர்கள் விவேக்-மெர்வின் இசையமைத்துள்ளனர். தேசிய விருது பெற்ற பீட்டர் ஹெயின், படத்தில் சண்டைக்காட்சிகளை அமைத்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com