சினிமா
’ஒத்த ஓட்டு முத்தையா’ - நகைச்சுவை மன்னன் கவுண்டமணி நடிக்கும் புதிய படத்தின் போஸ்டர்கள் வெளியீடு
ஒத்த ஓட்டு முத்தையா திரைப்படத்தில் நடிக்கும் நடிகர் கவுண்டமணி தொடர்புடைய பெரும் காட்சிகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
திரைப்படங்களில் சிரிப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் கவுண்டமணி மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒத்த ஓட்டு முத்தையா திரைப்படத்தில் நடிக்கிறார்.




சாய் ராஜகோபால் என்பவர் இயக்கும் இத்திரைப்படத்தில் யோகிபாபு உள்ளிட்ட பெரும் நட்சத்திரக் கூட்டமே நடிக்கிறது.