\
பொதுவாக எம்மனசு தங்கம் பட டிரைலர் வெளியீடு

பொதுவாக எம்மனசு தங்கம் பட டிரைலர் வெளியீடு

பொதுவாக எம்மனசு தங்கம் பட டிரைலர் வெளியீடு
Published on

ரஜினியின் மனிதன் பட டைட்டிலை முந்தைய படத்தில் பிடித்த உதயநிதி, அடுத்து முரட்டுக்காளை படத்தில் வரும் பொதுவாக எம்மனசு தங்கம் பாடலை தலைப்பாக கொண்ட படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. 

இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலிக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். நகைச்சுவை மற்றும் ஆக்‌ஷன் நிறைந்த படமாக இது உருவாகி இருப்பதாக இயக்குநர் தளபதி பிரபு கூறியுள்ளார். இவர் ரஜினி முருகன் உள்ளிட்ட படங்களை இயக்கிய பொன்ராமிடம் இணை இயக்குநராக பணியாற்றியவர். இந்த படத்திற்கு டி.இமான் இசை அமைத்துள்ளார். ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com