கருத்து சுதந்திரம் படைப்பின் அடிப்படை உரிமை: சீனு ராமசாமி

கருத்து சுதந்திரம் படைப்பின் அடிப்படை உரிமை: சீனு ராமசாமி

கருத்து சுதந்திரம் படைப்பின் அடிப்படை உரிமை: சீனு ராமசாமி
Published on

மெர்சல் படத்துக்கு ஆதரவாக திரைப்பட இயக்குநர் சீனு ராமசாமி கருத்து தெரிவித்துள்ளார்.

மெர்சல் படத்தில் பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி குறித்து விமர்சன வசனங்கள் இடம் பெற்றுள்ளன. இதற்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திரைப்பட இயக்குநர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், மெர்சல் படத்திற்கு ஆதரவாக கருத்து பதிவிட்டுள்ளார். கருத்து சுதந்திரம் என்பது படைப்பின் அடிப்படை உரிமை. ஜாதி ,மதம், அரசியல், வியாபாரம் போன்ற சக்திகளால் அந்த உரிமை பறிக்கப்பட கூடாது என பதிவு செய்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com