\
அஸ்வின், புகழ் நடிக்கும் 'என்ன சொல்லப் போகிறாய்' படப்பிடிப்பு ஆரம்பம்

அஸ்வின், புகழ் நடிக்கும் 'என்ன சொல்லப் போகிறாய்' படப்பிடிப்பு ஆரம்பம்

அஸ்வின், புகழ் நடிக்கும் 'என்ன சொல்லப் போகிறாய்' படப்பிடிப்பு ஆரம்பம்
Published on

சின்னத்திரை புகழ் அஸ்வின் நடிக்கும் 'என்ன சொல்லப் போகிறாய்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. 

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'குக் வித்து கோமாளி' நிகழ்ச்சி மூலம் அஸ்வின் மற்றும் புகழ் ஆகியோர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றனர். இவர்கள் இருவரை கொண்டு ரவீந்திரன் என்பவர் 'என்ன சொல்லப் போகிறாய்' என்ற திரைப்படத்தை தயாரிக்கிறார். அறிமுக இயக்குனர்  ஹரிஹரன் இயக்கும் அந்தப் படத்திற்கான அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. 

இந்த நிலையில் தற்போது 'என்ன சொல்ல போகிறாய்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ள அந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.  அதில் அஸ்வின், புகழ் பங்குபெறும் காட்சியை முதலில் படமாக்கியுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com