\
சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது

சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது

சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது
Published on

சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவாகும் ‘டான்’ படத்தின் படப்பிடிப்பு கோயம்புத்தூரில் தொடங்கியது.

சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவாகும் ‘டான்’ படத்தின் படப்பிடிப்பு கோயம்புத்தூரில் தொடங்கியது. சிவகார்த்திகேயனின் எஸ்.கே.தயாரிப்பு நிறுவனமும், லைகா தயாரிப்பு நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ‘டான்’.இயக்குநர் ‘அட்லி’யின் உதவி இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். 

கல்லூரியை பின்புலமாக கொண்டு உருவாக்கப்படும் இந்தத் திரைப்படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் சூரியும், முக்கிய கதாபாத்திரங்களில் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, காளிவெங்கட், ஆர்.ஜே. விஜய், சிவாங்கி ஆகியோரும் இணைந்துள்ளனர்.

இந்தத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று கோயம்புத்தூரில் தொடங்கியது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com