\
செல்வராகவன் - தனுஷ் கூட்டணியில் உருவாகும் 'ராயன்' - இம்மாத இறுதியில் படப்பிடிப்பு தொடக்கம்

செல்வராகவன் - தனுஷ் கூட்டணியில் உருவாகும் 'ராயன்' - இம்மாத இறுதியில் படப்பிடிப்பு தொடக்கம்

செல்வராகவன் - தனுஷ் கூட்டணியில் உருவாகும் 'ராயன்' - இம்மாத இறுதியில் படப்பிடிப்பு தொடக்கம்
Published on
செல்வராகவன் - தனுஷ் கூட்டணில் உருவாகும் 'ராயன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் தொடங்க உள்ளது.
கலைப்புலி தாணு தயாரிப்பில் உருவாகும் இந்த திரைப்படத்திற்கு முதலில் 'நானே வருவேன்' என தலைப்பு வைத்திருந்தனர். ஆனால் தற்போது ராயன் என தலைப்பு மாற்றப்பட்டுள்ளது. நடிகர் தனுஷ், 'திருச்சிற்றம்பலம்' உள்பட இரு படங்களின் படப்பிடிப்புகளில் கலந்துகொண்டு வருகிறார். இதனால் 'ராயன்' படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போனது. இந்த நிலையில் 'ராயன்' படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com