‘வாரிசு’ முதல் ‘மைக்கேல்’ வரை - இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸும்!

‘வாரிசு’ முதல் ‘மைக்கேல்’ வரை - இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸும்!
‘வாரிசு’ முதல் ‘மைக்கேல்’ வரை - இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸும்!

ஒவ்வொரு வாரமும் திரையரங்கிலும், இருக்கும் ஏகப்பட்ட ஓடிடி தளங்களிலும் படங்கள், வெப் சீரிஸ் என நிறைய படைப்புகள் வெளியாகின்றன. எந்த தளத்தில், எந்தப் படம், எப்போது வெளியாகிறது என்பதைத் தொகுத்து உங்களுக்கு வழங்குவதுதான் இந்தத் தொடரின் நோக்கம்.

இந்த வாரம் வெளியாகும் படைப்புகள்:

திரையரங்கு (Theatre)

1.Thugs (தமிழ்) - பிப். 24

2. சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும் (தமிழ்) - பிப். 24

3. வெள்ளிமலை (தமிழ்) - பிப். 24

4. குற்றம் புரிந்தால் (தமிழ்) - பிப். 24

5. Ntikkakkakkoru Premondarnn (மலையாளம்) - பிப். 24

6. Selfiee (இந்தி) - பிப். 24

7. Marlowe (ஆங்கிலம்) - பிப். 24

8. Missing (ஆங்கிலம்) - பிப். 24

9. Cocaine Bear (ஆங்கிலம்) - பிப். 24

ஓ.டி.டி. (OTT)

1. Mary Me Again (அராபிக்), நெட்ஃப்ளிக்ஸ் - பிப். 20

2. The Strays (ஆங்கிலம்), நெட்ஃப்ளிக்ஸ் - பிப். 22

3. Call Me Chihiro (ஜப்பான்), நெட்ஃப்ளிக்ஸ் - பிப். 23

4. Vaalvi (மராத்தி), ஜீ5 - பிப். 24

5.We Have a Ghost (ஆங்கிலம்), நெட்ஃப்ளிக்ஸ் - பிப். 24


குறும்படம் (Short Film)

1. Madhuri (இந்தி), ஹாட்ஸ்டார் - பிப். 21

2. Sulochana (இந்தி), ஹாட்ஸ்டார் - பிப். 21


ஷோ (Show)

1. Sommore: Queen Chandelier (ஆங்கிலம்), நெட்ஃப்ளிக்ஸ் - பிப். 21

2. Kathleen Madigan: Hunting Bigfoot (ஆங்கிலம்), ப்ரைம் - பிப். 21

டாக்குமெண்ட்ரி (Documentary)

1. All Quiet on the Western Front (ஆங்கிலம்), நெட்ஃப்ளிக்ஸ் - பிப். 20

2. Murdaugh Murders: A Southern Scandal (ஆங்கிலம்), நெட்ஃப்ளிக்ஸ் - பிப். 22

3. Formula 1 Drive To Survive (ஆங்கிலம்), நெட்ஃப்ளிக்ஸ் - பிப். 24


சீரிஸ் (Series)

1. The Company You Keep (ஆங்கிலம்), ஹாட்ஸ்டார் - பிப். 20

2. SK Sir Ki Class (இந்தி), யூட்யூப் - பிப். 21

3. Triptych (ஸ்பானீஷ்), நெட்ஃப்ளிக்ஸ் - பிப். 22

4. Outer Banks S3 (ஆங்கிலம்), நெட்ஃப்ளிக்ஸ் - பிப். 23

5. இரு துருவம் சீசன் 2 (தமிழ்), சோனி லைவ் - பிப். 24

6. Puli Meka (தெலுங்கு), ஜீ5 - பிப். 24

7. Potluck Season 2 (இந்தி), சோனிலைவ் - பிப். 24

திரையரங்கு வெளியீட்டிற்குப் பிறகான ஓ.டி.டி. (Post Theatrical Digital Streaming)

1. Thankam (மலையாளம்), ப்ரைம் - பிப். 20

2. வாரிசு (தமிழ்), ப்ரைம் - பிப். 22

3. Veera Simha Reddy (தெலுங்கு), ஹாட்ஸ்டார் - பிப். 23

4. Nanpakal Nerathu Mayakkam (மலையாளம்), நெட்ஃப்ளிக்ஸ் - பிப். 23

5. Kranti (கன்னடம்), ப்ரைம் - பிப். 23

6. மைக்கேல் (தமிழ்), ஆஹா - பிப். 24

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com