நேத்ரன்
நேத்ரன் முகநூல்

பிரபல சின்னத்திரை நடிகர் நேத்ரன் உடல்நலக்குறைவால் மரணம்!

தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான நடிகர் நேத்ரன் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
Published on

தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான நடிகர் நேத்ரன் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

தற்போது ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி உட்பட பல தனியார் தொலைக்காட்சிகளின் தொடர்களில் 20 ஆண்டுகளுக்கு மேலாக நேத்ரன் நடித்துள்ளார். இவரது மனைவி தீபாவும் பல தொடர்களில் நடித்தவர்.

நேத்ரன்
கோயம்பேடு மேம்பாலம் அக்டோபர் இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வரும் - அமைச்சர் எ.வ.வேலு

புற்றுநோய்க்காக நேத்ரன் சிகிச்சை எடுத்து வந்ததாக கூறப்படும் நிலையில் அவர் நேற்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com