\

Ethirneechal | எதிர்நீச்சலில் இனி ஆதிகுணசேகரன் இல்லை? மாறப்போகும் கதை..!

வேல ராமமூர்த்தி சினிமாவில் பிஸியாக இருப்பதால், எதிர்நீச்சலில் கால்ஷீட் பிரச்னை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் ஆதிகுணசேகரன் கதாபாத்திரம் ஜெயிலுக்கு போவதுபோல கதைக்களம் அமைக்கப்பட்ட நிலையில், இனி அந்த கதாபாத்திரத்துக்கு வெயிட் குறையுமென தெரிகிறது.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com